மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மஜக கோவை மாவட்ட துணைச் செயலாளராக K. U.முஸ்தபா அவர்கள் நியமிக்கப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் அவர் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இவண்; #M_தமிமுன்_அன்சாரி பொதுச் செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 28.12.17